விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
நடன மாஸ்டராக இருந்து கதாநாயகனான பிரபுதேவா, பின், இயக்குனரானார். தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி, இந்தி சினிமாவிலும் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். இந்நிலையில், கடைசியாக, அவர் இந்தியில் இயக்கிய, ஆக் ஷன் ஜாக்சன் என்ற படம், தோல்வியடைந்ததால், தற்போது அவர், 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' என்ற பட நிறுவனத்தை துவங்கி, மூன்று படங்களை தயாரித்து வருகிறார். அத்துடன், விஜய்யை வைத்தும் ஒரு படத்தை தயாரித்து, இயக்க உள்ளார். ஏற்கனவே, விஜய்யை வைத்து, போக்கிரி மற்றும் வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா, இப்படத்தை அதிரடி ஆக் ஷன் கதையில் இயக்கயிருக்கிறார்.
— சினிமா பொன்னையா