தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2002ம் ஆண்டு வெளியான படம் ஆன்கென். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளனர். இதில், ஜான் ஆபிரஹாம் மற்றும் அனில் கபூர் ஆகியோரை நடிக்க அணுகியுள்ளனர். இயக்குநர் அனீஸ் பாஸ்மி இப்படத்தை இயக்க இருக்கிறார். அதோடு இப்படத்தின் முக்கியமான ரோலில் அமிதாப் பச்சனும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இயக்குநர், அமிதாப்பிடம் பேசியதாகவும், அவருக்கும் இப்படத்தின் கதை பிடித்து போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுப்பற்றி இயக்குநர் அனீஸ் பாஸ்மி கூறியுள்ளதாவது... அமிதாப் உடன் பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. இந்தப்படத்தில் அவரது கேரக்டர் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். கண்பார்வையற்றவராக ஜான் நடிக்கிறார். புதிதாகவும் அனில் கபூரின் கேரக்டரும் இணைக்கப்பட்டுள்ளது. எல்லாம் உறுதியான பின்னர் முறையான அறிவிப்பு வெளியாகும். இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்புகள் துவங்கும் என்று கூறியுள்ளார்.