'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
படத்தை விளம்பரப்படுத்தவும், ரசிகர்களிடையே பிரபலப்படுத்தவும், புதுப் புது நுட்பங்களை கையாளத் துவங்கி விட்டது, கோலிவுட். ஆர்யா - அனுஷ்கா நடிக்கும், 'இஞ்சி இடுப்பழகி'
படக்குழுவும், இந்த கோதாவில் குதித்துள்ளது. 'ஒருவரின் உடல் அமைப்பு, சமுதாயத்தில்,
அவருக்கு எந்தவிதமான அடையாளத்தை தருகிறது' என்ற தலைப்பில், படக்குழுவினர், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் விவாதிக்கவுள்ளனர். 'நாம் உடல் எப்படி இருக்கிறதோ, அப்படியே அதை ஏற்பது தான் சரி' என, அனுஷ்கா விவாதிக்கஉள்ளார். ஆர்யாவோ, 'உடற் பயிற்சி மூலமும், உணவு கட்டுப்பாட்டு மூலமும், உடல் அமைப்பை மாற்ற முடியும்' என, விவாதிக்கவுள்ளாராம்.