Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாலிவுட்டில் கால்பதிக்கும் யுவன்

20 மார், 2011 - 15:14 IST
எழுத்தின் அளவு:

ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவும் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. தன் தந்தையை போல இவரும் இசையில் அசத்தி வருகிறார். இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையப்பாளரும் இவர் தான். கடந்த ஆண்டு யுவன் இசையமைத்து வெளிவந்த பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டாகின. தற்போது தமிழில் மட்டுமல்லாது, இந்தியிலும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்புகள் தேடிவந்துள்ளதாக யுவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் இணையதளத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது, இந்த வருடம் மிகப்பெரிய நற்செய்தி ஒன்று காத்திருப்பதாகவும், நிச்சயம் கோலிவுட்டையும் தாண்டி அது வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார். யுவனின் இந்த செய்தியை பார்த்துவிட்டு அவரது ரசிகர் ஒருவர், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க உள்ளீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு யுவனும் ஆம்! ஹாலிவுட் படத்திற்கு தான் இசையமைக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.  

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

BALU - coimbatore,இந்தியா
25 பிப், 2012 - 13:30 Report Abuse
 BALU பெஸ்ட் ஆப் லக் யுவன்
Rate this:
ம.sunitha - coimbatore,இந்தியா
28 மார், 2011 - 10:23 Report Abuse
 ம.sunitha ஹாய் யுவன் உங்களது பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளது .நீங்கள் ஹாலிவுட் செல்வதாக அறிந்தேன் மிகவும் மகிழ்ச்சி ...பெஸ்ட் ஒப் லக்..............
Rate this:
bharu - tirupur,இந்தியா
22 மார், 2011 - 10:56 Report Abuse
 bharu i love your voice Yuvan
Rate this:
ஜெகநாதன் - tharipakkam,இந்தியா
21 மார், 2011 - 00:35 Report Abuse
 ஜெகநாதன் யுவன்சங்கர் ராஜா குட் இசையமைப்பாளர்
Rate this:
முஹம்மத் பாருக் - Jeddah,இந்தியா
20 மார், 2011 - 22:33 Report Abuse
 முஹம்மத் பாருக் நடிகர் திலகம். சிவாஜிகணேசன், மெல்லிசை மாமன்னர் M .S . விஸ்வநாதன்,இசை ஞானி இளையராஜா ..இப்படி இவர்கள் யாருக்கும் நல்ல அங்கீகாரம் கிடைக்காதபோது அதை A .R . ரஹ்மான் தான் உடைத்து எறிந்தார் அதன் பிறகு உங்களிடமிருந்து எதிபார்க்கும் ஒரு தமிழ் ரசிகன்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in