ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிருத்விராஜ் நடிக்கும் படத்துக்கு 'பாவாட' என பெயர் வைக்கப்பட்டதை பார்த்து எல்லோருக்குமே சிரிப்பு வந்தாலும் கூட, உடனே இன்னொரு சந்தேகமும் எழத்தான் செய்தது.. கதாநாயகன் பிருத்விராஜ் ஒகே.. அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜும் கூட ஒகே தான்.. ஆனால் நடிகை ஷோபனா நடிப்பதாக இருந்த கேரக்டரில், திடீரென அவர் விலகி, ஆஷா சரத் உள்ளே வந்ததும் நிச்சயமாக ஆஷாவுக்கு படத்தில் வெயிட்டான ரோல் என்பது உறுதியாக தெரிந்தது. ஆனால் இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் நடிக்க இருக்கிறார் என நீண்டநாட்களாகவே சொல்லப்பட்டு வந்த உறுதி இல்லாத தகவலும் இப்போது உறுதி ஆகியுள்ளது..