Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீமந்துடு - 25 நாட்களில் ரூ.156 கோடி வசூல்

02 செப், 2015 - 12:06 IST
எழுத்தின் அளவு:
Srimanthudu-collects-rs-25-crore-collection

டோலிவுட்டின் பிரின்சஸ் நடிகர் மகேஷ் பாபு மற்றும் தென்னிந்திய நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த ஸ்ரீமந்துடு படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரைக்கு வந்தது. இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் வசூலையும் வாரிக் குவித்துள்ளது. இப்படம் வெளிவந்து 25 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.156 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.பாகுபலி படத்திற்கு பின்னர் டோலிவுட்டில் அதிக வசூல் செய்த படமாக ஸ்ரீமந்துடு இடம் பிடித்துள்ளது. பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள மகேஷ் பாபுவின் திரை உலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் ஸ்ரீமந்துடு பெற்றுள்ளது. கிராமங்களை தத்தெடுத்து வளர்ச்சி பாதையில் முன்னேற்ற வேண்டும் எனும் சமூக கருத்தை வலியுறுத்தும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனுடன் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருந்ததால் இப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in