அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரகாச இசை நடிகருக்கும், ஒல்லி பிச்சான் நடிகருக்கும் இடையிலான மோதல் பெருசாயிகிட்டே போகிறது. பிரகாச இசை நடிகருக்கு ஒன்பதுதாராவுடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்கிற ஆசையில் தன் சம்பளத்தைகூட குறைத்துக் கொண்டு எப்படியாவது ஒன்பதுதாராவை ஒப்பந்தம் பண்ணுங்கன்னு சொல்லியிருந்தாராம். தயாரிப்பாளர் தாராவை அணுக அவரும் ஓகே சொல்லியிருந்ததாக பேச்சு. இடையில் புகுந்த ஒல்லிபிச்சான், தாராவிடம் எதைஎதையோ சொல்லி படத்திலிருந்து விலக வச்சுட்டாராம்.
ஒல்லிபிச்சானுக்கும், பிரகாச இசைக்கும் எதுலேருந்த முட்டல் மோதல் ஆரம்பிச்சிதுன்னு தெரியல... ஆனால் அது இப்போது பெருசா வளர்ந்திருக்குறது மட்டும் தெரியுது. யங் ஹீரோக்களால பிரகாச இசை பண்ணுற அட்ராசிட்டிகளை தாங்க முடியலை என்று பேசி கொள்கிறார்கள்.