Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

20 வயது டீனேஜ் பெண்ணாக நடிக்கிறார் மஞ்சு வாரியர்..!

02 செப், 2015 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Manju-Warrier-to-act-as-Teenage-girl

கடந்த வருடம் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மஞ்சு வாரியர், தன்னை முதன்மைப்படுத்தும் கேரக்டர்களாக இருந்தால் மட்டுமே அந்தப்படத்தில் நடிக்க சம்மதிக்கிறார். அதனால் படங்களை குறைந்த அளவிலேயே ஒப்புக்கொள்கிறார். மோகன்லால் படம் தான் என்றாலும் கூட, 'என்னும் எப்பொழும்' படத்தில் மஞ்சுவுக்கும் சமமான ரோல் கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது ஆஷிக் அபு இயக்கத்தில் 'ராணி பத்மினி' படத்தில் நடித்து முடித்துவிட்ட மஞ்சு வாரியர், தற்போது புதிதாக நடிக்க இருக்கும் படம் தான் 'ஜோ அன்ட் தி கிட்'.


சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்... 37 வயதாகும் மஞ்சு வாரியர் இந்தப்படத்தில் இருபது வயது டீனேஜ் பெண்ணாக நடிக்க இருக்கிறாராம்.. அதற்காகவே பத்து கிலோ எடையையும் குறைத்துள்ளாராம். இதெல்லாம் எதற்காக என்றால் அதுதான் படத்தின் மையக்கருவே என்கிறார் படத்தின் இயக்குனர் ராஜின் தாமஸ்.. இவர்தான் குழந்தைகளுக்கான ஒழுக்க நெறிகளை போதிக்கும் விதமாக வெளியான 'பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்' படத்தை இயக்கியவர்.. அந்தப்படத்தில் நடித்த மாஸ்டர் சனூப்புக்கும், தனது புதிய படத்தில் மஞ்சு வாரியருக்கு சமமான மிக முக்கியமான கேரக்டரை கொடுத்திருக்கிறாராம் இயக்குனர் ராஜின் தாமஸ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in