ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் ஷாகித் கபூர் நடிக்க உள்ள படத்திற்கு ஏகே vs எஸ்கே என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்மறை குணங்கள் கொண்ட ஆண் மற்றும் பெண்ணை சுற்றி நடைபெறும் கதை என்றும், ஆண் மற்றும் பெண்ணின் இனிஷியலே, படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் சூட்டிங், அக்டோபர் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.