லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் |
ஹன்டர் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, அப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஹன்டர் படத்தில், குல்ஷன் தேவய்யா, முன்னணி ரோலில் நடித்திருந்தார். செக்ஸிற்காகவே வாழ்க்கை என்ற நோக்கம் கொண்டவராக, குல்ஷனின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. குல்ஷானிற்கு ஜோடியாக, ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஹன்டர் 2 படத்திலும், இதே ஜோடி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செக்ஸே பிரதானமாக கொண்ட குல்ஷனின் கேரக்டர்,. இரண்டாம் பாகத்தில், திருமண வாழ்க்கையில் முக்கியத்துவம் செலுத்துவதாக உருவாக்கப்பட உள்ளது. ஹன்டர் 2 படத்தை ஹர்ஷ்வர்தன் குல்கர்னி இயக்க உள்ளார்.