டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
“அண்ணா.. ஒரே தாகமா இருக்கு.. சமையல் ரூம் பக்கம் போனா எனக்காக அப்படியே கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வந்துருண்ணா” என்கிற சோம்பேறி தம்பியும், “டேய் தம்பி அதுக்கு முன்னால எனக்கு யூரின் வர்ற மாதிரி இருக்கு.. ப்ளீஸ் எனக்காக நீ பாத்ரூம் போய்ட்டு வந்துருடா” என கோரிக்கை வைக்கிற சோம்பேறி அண்ணனும் ஒரே வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்..? அதுதான் 'ராஜம்மா@யாஹூ படத்தில் குஞ்சாக்கோ போபன் மற்றும் ஆசிப் அலியின் கதாபாத்திரங்கள் என்கிறார் படத்தின் இயக்குனர் ரகுராம் வர்மா.