இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கபீர்கான் இயக்கத்தில், சைப் அலிகான், கத்ரீனா கைப் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் பான்டோம். கடந்த வெள்ளியன்று ரிலீஸான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்நாளில் இப்படம் ரூ.8.46 கோடியும், இரண்டாம் நாளில் ரக்ஷ.12.78 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.11.94 கோடி என மொத்தம் ரூ.33.18 கோடி வசூல் செய்திருக்கிறது. மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இப்படத்தின் கதை அமைந்திருந்தது.