ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தமுறை ஓணம் கொண்டாட்டமாக மலையாள சினிமாவில் மோகன்லாலின் 'லோஹம்', மம்முட்டியின் 'உட்டோபியாயிலே ராஜாவு', பிருத்விராஜின் 'டபுள் பேரல்', வினீத் சீனிவாசனின் 'குஞ்சி ராமாயணம்' மற்றும் குஞ்சாக்கோ போபனின் 'ஜமுனா பியாரி' என ஐந்து படங்கள வெளியாகின.. இதில் மோகன்லால் நடித்த 'லோஹம்' படம் மட்டும் ஒரு வாரம் முன்னதாகவே ரிலீஸாகி கல்லா கட்ட ஆரம்பித்தது.. படத்தின் ரிசல்ட் நன்றாக இருந்ததால் வசூலும் எகிற ஆரம்பித்தது.. கடந்த ஏழு நாட்களில் கேரளாவில் தியேட்டர்காரர்கள் மூலமாகவே போட்ட காசும் வந்துவிட்டதாம்.