Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கபாலி படப்பிடிப்பில் மாற்றம்?

31 ஆக, 2015 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Changes-in-the-Kabaali-shooting

மெட்ராஸ் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருக்கும் கபாலி படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் ரஜினி தாடி வைத்து நடிக்கிறார் என்கிற தகவல்களும் வெளியாகி விட்டன. அதோடு, வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்குகிறது. அன்றையதினம் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படும் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் இப்போது படப்பிடிப்பை மலேசியாவில் தொடங்குவதில் மாற்றம் செய்திருப்பதாக கபாலி பட வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள். அதாவது, படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை மலேசியாவில் படமாக்கி விட்டு அதன்பிறகுதான் சென்னையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி விட்டு, அதன்பிறகு மொத்த படத்தையும் மலேசியாவில் நடத்தப்போவதாக கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in