ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம் பிரபு ,ஷாம்லி நடிப்பில் தகராறு இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் ரோமியோ ஜூலியட்படம் தயாரித்த மெட்ராஸ் எண்டர் பிரைசஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்துக்கு வீரசிவாஜி என்று பெயர்வைத்துள்ளார்கள். இப்படம் ஒரு ரோடு டிராவல் கதை. கதாநாயகன் ஒரு கால் டாக்ஸி டிரைவர். எனவே கதை பல்வேறு இடங்களுக்கும் பயணிக்கிறதாம். சென்னை. பாண்டிச்சேரி, மதுரை, கும்பகோணம் ,காரைக்கால் என்று தமிழ்நாடு ,பாண்டிச்சேரி மாநிலங்கள் முழுக்க நகர்கிறதாம். விக்ரம் பிரபுவுக்கு இதன் மூலம் நிச்சயம் புது தோற்றம்,புது பாத்திரம்,புதிய பெயர் உருவாகும் என்கிறார்கள். கதையும் நிகழ்விடங்களும் பிடித்துப்போய் உடனே சம்மதித்திருக்கிறார் விக்ரம்பிரபு.