'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் நடிகை ஆஷா சரத்தின் போலியான ஆபாச வீடியோவை பரப்பியதாக சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இப்போதுதான் அந்த பரபரப்பு ஒருவழியாக அடங்கியிருக்கிறது.. ஆனால் அடுத்த கணமே கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் இன்னும் சில விஷமிகள் அடுத்த டார்கெட்டாக நடிகை அனுபமா பரமேஸ்வரனை குறிவைத்துள்ளனர். 'பிரேமம்' படம் மூலம் ஒரேநாளில் புகழ்பெற்ற கூந்தல் அழகி அனுபமா பரமேஸ்வரனின் ஆபாச போட்டோ ஒன்றை இணையத்தில் உலாவ விட்டுள்ளனர்.. ஆனால் வேறு ஒரு பெண்ணுடைய போட்டோவில் இவரது முகத்தை மார்பிங் செய்து இவரது போட்டோவாக உலவவிட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளது.