இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். படங்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். ஆனாலும் ஒரு டப்பிங் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
மலையாளத்தில் அவர் நடித்த மிஸ்ஸஸ் லேக்தா தரூர் என்ற பெயரில் வெளியான படம் தமிழில் கண்கள் இரண்டால் என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இதில் மீரா ஜாஸ்மின் பார்வையற்றவராக நடித்துள்ளார். அவர் தவிர அலெக்ஸ், வேணி, முத்துலட்சுமி, மகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ரமேஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், ஷாஜியம் இயக்கி உள்ளார்.