வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மீண்டும் காதல் வயப்பட்டிருப்பதாக கூறப்படும் தாரா நடிகையை அவரது அபிமான ஹீரோக்கள் சிலர் தீவிரமாக கண்காணிக்கிறார்களாம். அந்த டைரக்டரை நான் காதலிக்கவில்லை. எங்களுக்கிடையே இருப்பது ப்ரண்ட்ஷிப்தான் என்று நடிகை அபிமானிகளிடம் தெளிவுபடுத்தியபோதும் அம்மணியின் வார்த்தை மீது நம்பிக்கையில்லாமல் அவரை வாட்ச் பண்ணுகிறார்களாம். அதன்காரணமாக, தாராவை அந்த இயக்குனர் சாதாரணமாக சந்திக்க சென்றாலும், அதற்கு கண், காது, மூக்கு வைத்து கதை கட்டிவிடுகிறார்களாம் இந்த ஹீரோக்கள். இதனால் டென்சனான நடிகை, மேற்படி டைரக்டருடன் தான் நெருங்கி பழகிய சில வீடியோக்களை அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்து வெறுப்பேற்றி விட்டாராம்.
அதில், அந்த டைரக்டருடன் தாரா குதூகலமாக ஆடியுள்ள உற்சாக நடனத்தைப்பார்த்து அபிமானிகள் வயிற்றெரிச்சலில் புகைந்து கொண்டிருக்கிறார்களாம்.