பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாடலாசிரியர் பா.விஜய் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் ஸ்ட்ராபெரி. அவ்னிமோடி ஹீரோயினாக நடித்துள்ளார். சமுத்திரகனி, ரோபோ சங்கர், தம்பிராமைய்யா முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி வருகிற 11ந் தேதி வெளியிடுகிறது. படம் ரிலீசாவதையட்டி பா.விஜய் அளித்த பேட்டி:
இது பேய் படம். இதற்கு எப்படியும் ஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள் என்று தெரிந்தேதான் ஸ்ட்ராபெரி என்று பெயர் வைத்தேன். கதையில் ஸ்ட்ராபெரி பழம் ஒரு கேரக்டராகவே வருவதால் இந்தப் பெயர். பேய் பிடித்த ஒரு கால்டாக்சி டிரைவருக்கும், பேய் ஆராய்ச்சியாளருக்கும் இடையே வரும் காதலும், பிரச்னைகளும்தான் கதை. இந்த படத்துக்காக 2 வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறேன். என் சம்பாத்தியம் அத்தனையும் போட்டிருக்கிறேன்.