டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த புதன்கிழமை காலையில் டிவி பார்த்துக்கொண்டிருந்த தமிழ் நேயர்கள், விளம்பர இடைவேளையின்போது அப்படியே மலையாள சேனல்கள் பக்கம் ரிமோட்டை ஒருமுறை அழுத்தி பார்த்திருந்தால் ஷாக்காகி போயிருப்பார்கள்.. காரணம் ஒரு சேனலில் விஜய் நடித்த 'துப்பாக்கி' படமும் இன்னொரு சேனலில் விஜய்யின் கத்தி' படமும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தன. விஜய் மலையாளத்தில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருந்தார்.. அந்த அளவுக்கு கேரள சேனல்கள் விஜய்யின் படங்களையும் நிகழ்வுகளையும் ஒளிபரப்பினால் டி.ஆர்.பி ரேட்டிங் அதிகமாவதை நன்றாகவே கணித்து வைத்திருக்கின்றன.