கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
ஷாரூக் கான் சிறந்த நடிகர். நான் அவருடைய தீவிர ரசிகை என்று இளம் நடிகை அதியா ஷெட்டி கூறியுள்ளார். சல்மான் கான் தயாரிப்பிலான ஹீரோ படத்தின் மூலம், நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி, பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அதியா ஷெட்டி கூறியதாவது, நான் நிறைய பாலிவுட் நட்சத்திரங்களை சந்தித்துள்ளேன். மெயின் ஹோன் னா படத்தின் படப்பிடிப்பில், ஷாரூக் கானை சந்தி்த்துள்ளேன். ஷாரூக் கான் சிறந்த நடிகர். நான் அவரின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார்.