பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்ரியா மற்றும் பலர் நடித்த 'அமரன்' படம் 1992ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் கழித்து 'அமரன்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை படத்தின் இயக்குனர் கே.ராஜேஷ்வர், கார்த்திக் ஆகியோர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். அப்போது இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தும் பேசினார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக இப்படத்திற்கு கார்த்திக் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் சில செய்திகள் வெளியாகின. அதில் எதுவுமே உண்மையில்லை என படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.