இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபத்தில் சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருதுபெற்ற நஸ்ரியா, அதனால் ஊக்கம் பெற்று, மீண்டும் நடிக்க வரப்போவதாக தகவல்கள் வெளியாகின. அவரது கணவர் பஹத் பாசிலும் தனது மனைவி நடிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும், அவர் நடிப்பதை வரவேற்கிறேன் என்று கூறியிருந்தார்.. இதில் ஏதேச்சையாகவோ அல்லது அதிர்ஷ்ட வசமாகவோ கணவன் மனைவி இருவருமே ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.