Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பவன் கல்யாணுடன் மோதும் அஜித் பட வில்லன்

28 ஆக, 2015 - 15:26 IST
எழுத்தின் அளவு:
Kabir-khan-in-Pawan-Kalyan-movie

டோலிவுட்டில் ஸ்டைலான வில்லன் நடிகர் என பெயரெடுத்த கபீர் துஹான் சிங் தெலுங்கில் ஜில் படத்தின் வாயிலாக அறிமுகமானார். அண்மையில் வெளிவந்த மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா நடித்த கிக் 2 படத்தில் நடித்திருந்த கபீர், நடிகர் அஜித் இயக்குநர் கொரடலா சிவா கூட்டணியில் உருவாகும் தல56வது படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து வருகின்றார். இப்படம் தவிர டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் சர்தார் படத்திலும் கபீர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இயக்குநர் பாபி இயக்கத்தில் உருவாகும் சர்தார் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார். இப்படத்தில் அனேக வில்லன் நடிகர்கள் இருந்தாலும் தற்போது கபீர் முக்கிய வில்லனாக சேர்க்கப்பட்டுள்ளார். சர்தார் படத்தைத் தொடர்ந்து கபீர், நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் டிக்டேட்டர் படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.டோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றிய கபீர், மாஸ் ஒப்பனிங் கொண்ட அஜித்துடன்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in