'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரஜினி முருகன்' படமும், கவுண்டமணி நடித்துள்ள '49 ஓ' படமும் அடுத்த மாதம் செப்டம்பர் 17ம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளன. கவுண்டமணி நடித்து நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த '49 ஓ' திரைப்படத்தின் வெளியீடு பற்றி சில நாட்களுக்கு முன்னர்தான் திடீரென அறிவிப்பு வெளியானது. தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று தனிப் பெயரை உருவாக்கியுள்ள கவுண்டமணி இன்றைய சமூக வலைத்தள உலகிலும் அதிகம் முக்கியத்துவம் பெற்றவராக இருக்கிறார். இன்று யாரைக் கிண்டலடிக்கவும் கவுண்டமணியின் அற்புதமான நகைச்சுவைக் காட்சிகளின் புகைப்படங்களை வைத்தே பல மீமீக்களை உருவாக்கி வருகிறார்கள். இன்றைய சந்தானம், சூரி வரை பலரும் கவுண்டமணியின் நகைச்சுவையைத்தான் காப்பியடித்து நடித்தும் வருகிறார்கள்.