'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் அண்ணன் இயக்குனராகவும், தம்பி நாயகனாகவும் இருக்கும் சில குடும்பங்கள் இருக்கின்றன. இயக்குனர் ஜெயம் ராஜா - ஜெயம் ரவி, விஷ்ணுவர்தன் - கிருஷ்ணா, சத்ய பிரபாஸ் - ஆதி, சஞ்சீவ் - விக்ராந்த் இப்படி சிலரைச் சொல்லலாம். தமிழ்த் திரையுலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் திரையுலகத்தில் இருந்தாலும் அண்ணன்கள் இயக்குனர்களாகவும், தம்பிகள் நடிகர்களாகவும் இருக்கம் குடும்பங்கள் குறைவுதான். இவர்களில் ஜெயம் ராஜா , ஜெயம் ரவி மட்டுமே இதற்கு முன் பல ஹிட்டுகளைக் கொடுத்திருக்கிறார்கள். மற்ற மூன்று அண்ணன் தம்பிகளில் விஷ்ணுவர்தன் - கிருஷ்ணா இணைந்துள்ள 'யட்சன்' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.