நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
விக்ரம் பட் - இம்ரான் ஹாஸ்மி வெற்றிக்கூட்டணி, மீண்டும் இணைந்து ராஸ் 4 படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவக்க உள்ளது. ராஸ் படத்தில், டினோ மோரியோ முதன்மை கேரக்டரில் நடித்திருந்தபோதிலும், அதன் 2 மற்றும் 3ம் பாகங்களில், இம்ரான் ஹாஸ்மியே முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார். ஹீரோயின் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. படம், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.