அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
ஒரு படத்தில் கதாநாயகியாக புகழ் கிடைத்தால், அடுத்தடுத்த படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை எப்படி தக்கவைக்கலாம், புதிய வாய்ப்புகளை எப்படி பிடிக்கலாம் என்கிற மனோபாவம் மலையாள மொழி நடிகைகளிடம் இல்லை. காரணம் ஒரு படத்திற்கு கதையை தேர்வு செய்யும் இயக்குனர் தனது படத்தின் கேரக்டருக்கு இந்த கதாநாயகி தான் பொருத்தமாக இருப்பார் என தீர்மானித்து விடுவதால் எந்த முயற்சியும் செய்யாவிட்டாலும் கூட வாய்ப்பு அவர்களது வீட்டு கதவை தட்டும்.