Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிக விரைவில் 'தூங்காவனம்' டிரைலர்

27 ஆக, 2015 - 11:33 IST
எழுத்தின் அளவு:
Thoonagavanam-trailer-out-soon

'உத்தம வில்லன்' படத்தின் தோல்விக்குப் பிறகு 'பாபநாசம்' படத்தின் மூலம் வெற்றிப் பாதையில் திரும்பிய கமல்ஹாசன் அடுத்து 'தூங்காவனம்' படத்தை மிகக் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார். மே மாதக் கடைசியில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிந்து விட்டது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சேர்த்தே இப்படத்தை 38 நாட்களில் முடித்துவிட்டார்கள். ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்தி முடித்து விட்டார்கள். படத்தை தீபாவளிக்கு வெளியிடும் எண்ணத்தில்தான் கமல்ஹாசன் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


படத்தின் டப்பிங் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவே தெரிகிறது. ஜிப்ரான் பின்னணி இசையையும் ஆரம்பித்து விட்டார். தீபாவளிக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் இருப்பதால் அதற்கு முன்பாக படம் வந்தாலும் வரும் என்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் டீசர் அல்லது டிரைலரை வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம். பிரெஞ்சுப் படமான 'ஸ்லீப்லெஸ் நைட்ஸ்' படத்தின் தழுவல்தான் 'தூங்காவனம்' என்று படம் ஆரம்பித்த நாளிலிருந்தே செய்திகள் வந்தாலும் கமல்ஹாசன் அது பற்றி இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. டிரைலர் வெளியீட்டிற்குப் பிறகுதான் படம் பற்றிய மற்ற விவரங்களும் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in