ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் 'மனம்' என்ற ஒரு அற்புதமான வெற்றிப் படத்தை இயக்கிய விக்ரம் குமார் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் படம் '24'. சிம்பு நடித்த 'அலை', மாதவன் நடித்த 'யாவரும் நலம்' ஆகிய படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் இயக்கும் படம் '24'. தொடர்ந்து மும்பையில் மட்டுமே நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் முழுமையாக முடிந்துவிடும் என்று தெரிகிறது. அதற்கடுத்து இறுதிக்கட்டப் பணிகளுக்குப் பிறகு பொங்கலன்று படத்தை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.