அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
மூலிகை குளியல் குளித்தது போல புத்துணர்ச்சியுடன் இருக்கிறார் மோகன்லால்.. காரணம் கடந்த வெள்ளியன்று வெளியான 'லோஹம்' படத்தின் வரவேற்பும் வசூலும் தான். கடந்த ஆறு நாட்களில் ஏழரை கோடி ரூபாய் வசூல் செய்துள்ள லோஹம் படம் இன்னும் ஆரம்பநாள் கோலாகலத்துடன் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.. காரணம் கேரளாவில் ஆரம்பித்துவிட்ட ஓணம் கொண்டாட்டம் தான். அதுமட்டுமல்ல இன்னும் மூன்று படங்கள் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாக இருக்க, 'லோஹம் மட்டும் ஒருவாரம் முந்தி ரிலீஸானதும் இன்னொரு காரணம்.