Advertisement

சிறப்புச்செய்திகள்

வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மம்முட்டி-நயன்தாரா பட டைட்டில் மாறியது..!

26 ஆக, 2015 - 15:24 IST
எழுத்தின் அளவு:
Mammootty---Nayanthara-movie-name-changes

மெகாஸ்டார் மம்முட்டி தனது பட டைட்டில்கள் எல்லா தரப்பினரையும் எளிதாக சென்று சேரவேண்டும் என்று நினைப்பவர்தான். அதையும் மீறி சில டைட்டில்கள் மலையாள மண்வாசத்துடன் கதைக்கேற்றவாறு அமைந்துவிடுவதால் இயக்குனர்களின் விருப்பத்துக்கு இணங்க ஒப்புக்கொண்டு விடுகிறார்.. கடந்த வருடத்தில் இருந்து கணக்கில் எடுத்துக்கொண்டால், 'ராஜாதி ராஜா', 'பயர்மேன்', 'பாஸ்கர் தி ராஸ்கல்' என கேட்சிங்கான டைட்டில்களாக, ரசிகர்களிடம் எளிதில் ரீச்சாகுமாறும், தனது படத்துக்கு செட்டாகுமாறும் பார்த்துக்கொண்டார் மம்முட்டி.


ஆனால் கடந்த மாதம் மம்முட்டி நடிப்பில் வெளியான 'அச்சா தின்', நாளை வெளியாகவுள்ள 'உடோபியாயிலே ராஜாவு' மற்றும் அடுத்ததாக தயாராகி வரும் 'பாதமாறி' ஆகிய பட டைட்டில்கள் புதுமையாக இருந்தாலும் எளிதாக உச்சரிக்கவோ அல்லது ஞாபகப்படுத்திக்கொள்ளவோ சிரமம் தருபவை என்பதை மம்முட்டியும் உணர்ந்திருக்கிறார். அதனால் தான் மம்முட்டியும் நயன்தாராவும் இணைந்து நடிக்கவிருக்கும் படத்திற்கு, முதலில் 'சாலமோண்டே கூடாரம்' என பெயர் வைத்த இயக்குனர் ஏகே.சாஜனிடம் கொஞ்சம் டைட்டிலை மாற்றினால் நன்றாக இருக்குமே என கோரிக்கை வைத்தார் மம்முட்டி. அதற்கேற்றபடி தற்போது இந்தப்படத்திற்கு புதிய நியமம் (புதிய சட்டம்) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in