'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
கபீர் கான் இயக்கத்தில், சயீப் அலி கான், காத்ரீனா கைப் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள பான்டோம் படத்திற்கு, பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது, கபீர் கான் உள்ளிட்ட படக்குழுவினர் மீதும் மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஜ் சயீத் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் கபீர் கான் கூறியுள்ளார். தனது மனைவி அச்சத்தில் உறைந்துள்ளதாகவும் கபீர் கான் கூறியுள்ளார். பான்டோம் படம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.