பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சூரஜ் பர்ஜாத்யாவின் இயக்கத்தில், சல்மான் கான், சோனம் கபூர் நடிப்பில் உருவாகி வரும் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு, இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் லோகோ, ஏற்கனவே, டுவிட்டரில் பிரபல டிரெண்டிங் டாபிக்காக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.