ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சல்மான் கானின் தயாரிப்பிலான ஹீரோ படத்தில், 30 நிமிட காட்சிகளை நீக்க சல்மான் கான் ஒப்புதல் அளித்துள்ளார். ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலி மற்றும் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி, ஹீரோ படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளனர். இந்த படத்தை, நிகில் அத்வானி இயக்கியுள்ளார். படத்தின் நலன் கருதி, பல காட்சிகள் நீக்கவேண்டும் என நிகில் அத்வானி, தயாரிப்பாளர் சல்மான் கானிடம் கூறியதற்கு, எவ்வித மறுப்பும் கூறாமல், அதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.