பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஷாரூக் கான் நடிப்பில் உருவாகி வரும் ரெய்ஸ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, டிசம்பர் மாதத்தில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷெட்டி இயக்கத்திலான தில்வாலே படத்தில் தற்போது ஷாரூக் கான் நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து, ஷாரூக்கானிற்கு முழங்காலில் ஆபரேசன் நடைபெற உள்ளது. இதற்காகவே, ரெய்ஸ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.