வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் சிவாஜிக்கு, சென்னை அடையாறில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதாவது, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் அளித்துள்ள வேண்டுகோளின்படி, நடிகர் சங்கம் சார்பில் சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோஸ் எதிரே சிவாஜி மணிமண்டபம் கட்டப்பட உள்ளது என்று அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணிக்கு எதிராக களமிறங்கியுள்ள விஷால் அணியினரும், முதல்வரின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.