Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஆசிரியர் வேடத்தில் சமுத்திரகனி!

26 ஆக, 2015 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Samuthrakani-again-in-teacher-role

சசிகுமார் இயக்கிய ஈசன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த சமுத்திரகனி அதன்பிறகு சாட்டை படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்தார். அந்த வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அந்த கதையில் லீடு ரோலில் நடித்த சமுத்திரகனி அதன்பிறகு வேலையில்லா பட்டதாரி, காடு, சண்டமாருதம், மாஸ், காவல் என பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போதுகூட ரஜினிமுருகன், அதிபர், பாயும்புலி, விசாரணை, பெட்டிக்கடை இன்று விடுமுறை என பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


இதில் பெட்டிக்கடை இன்று விடுமுறை படத்தில் மீண்டும் அவர் ஆசிரியர் வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் பள்ளி ஆசிரியராக இல்லை. சிலம்பம், கில்லி என பல பண்பாட்டுக்கலைகளை சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக சிலம்பம், கில்லி உள்ளிட்ட பல விளையாட்டுக் கலைகளை அவர் பல மாதங்களாக முறையாக பயிற்சி பெற்றே நடித்து வருகிறாராம். அது மட்டுமின்றி, நம்முடைய பாரம்பரிய இந்த கலைகளின் சிறப்பினை இன்றைய இளவட்டங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல அறிய தகவல்களையும் சேகரித்து தனது கேரக்டர் மூலம் சொல்கிறாராம் சமுத்திரகனி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in