மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடந்த 2013ல் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'செல்லுலாய்ட்' படத்தில் 'காட்டே காட்டே' என்ற பாடல் மூலம் தனது காந்தக் குரலால் நம் மனதை ஆட்கொண்டவர் வைக்கம் விஜயலட்சுமி.. கண்பார்வை அற்றவரான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்துள்ளார். குரலோடு குணத்தாலும் ரசிகர்கள் அனைவரையும் வசீகரித்திருக்கும் இவரை, மலையாள நாட்டின் பொக்கிஷம் என்றுதான் கேரள ரசிகர்கள் அழைக்கிறார்கள்.. தற்போது தமிழிலும் இவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு தந்து பாட வைக்கிறார்கள் இசையமைப்பாளர்கள்..