அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அடுத்ததாக 'ராஜம்மா@யாஹூ' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் என சொல்லியிருந்தோமே.. இந்தப்படத்தின் கதாநாயகி, இதுவரை குஞ்சாக்கோவுடன் நடிக்காத ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என படத்தின் இயக்குனர் ரகுராம வர்மா, குஞ்சாக்கோவிடம் தயங்கி தயங்கி விஷயத்தை சொல்லியிருக்கிறார்.. இதிலென்ன தயக்கம், உங்களுக்கு எது சரியென படுகிறதோ அதை செய்யுங்கள், அதில் நான் குறுக்கிட மாட்டேன் என பெருந்தன்மையாக கூறிவிட்டார் குஞ்சாக்கோ.