சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நம்ம ஊரில் தான் படம் ரிலீசாவதற்கு இரண்டு மாதம் முன்னாடியே ட்ரெய்லரை வெளியிட்டு படத்திற்கான ஹைப்பை எகிற வைப்பார்கள்.. ஆனால் பிருத்விராஜ் - ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'டபுள் பேரல்' அதாவது 'இரட்டக்குழல்' படத்தின் ட்ரெய்லரை இதுநாள் வரை வெளியிடாமலேயே பல்ஸை எகிற வைத்தவர்கள் ஒரு வழியாக இப்போது வெளியிட்டுள்ளார்கள்.. இதில் பியூட்டி என்னவென்றால் இன்னும் நான்கு நாட்களில் படம் ரிலீஸாக இருப்பதுதான்.