ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் தொலைக்காட்சி ஆண்டு தோறும் தங்கள் டி.வியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிப்பவர்கள், தொகுப்பாளர்களில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. சிறந்த நடிகர், நடிகை, தொகுப்பாளர்கள், சிறந்த தொடர், சிறந்த நிகழ்ச்சி உள்ளிட்ட 33 பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது விருதுக்கு உரியவர்களுக்கு ரசிகர்கள் வாக்களித்து வருகிறார்கள்.