பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹீரோ படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகியுள்ள ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலிக்கு, சல்மான் கான் பாராட்டுகளுடன் கூடிய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சல்மான் கான் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், ஹீரோ படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் மூலம், சூரஜ் பஞ்சோலி மற்றும் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி, பாலிவுட்டில் அறிமுகமாகின்றனர். இதனிடையே, சூரஜ் பஞ்சோலி குறித்து சல்மான் கான் கூறியதாவது, சூரஜ் பஞ்சோலி, நேர்மறை சிந்தனை கொண்டவர். அவருக்கு பொய் சொல்லத்தெரியாதுத. எல்லோரிடத்திலும் அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் நடந்துகொள்பவர் என்று சல்மான் கான் கூறியுள்ளார்.