Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அல்போன்ஸ் புத்ரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

24 ஆக, 2015 - 09:52 IST
எழுத்தின் அளவு:
Alphonse-Puthiran-marriage-reception

இங்கே தமிழ்நாட்டு திரையுலக வி.ஐ.பி.கள் எல்லாம் பாக்யராஜின் மகனான சாந்தனுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நேற்று வெகு விமரிசையாக கொண்டாட, கேரளாவிலோ இன்றைய மோஸ்ட் வாண்டட் இயக்குனரான அல்போன்ஸ் புத்ரனின் திருமணம் நேற்று இனிதே நடந்தேறியது.. பிரபல மலையாள தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனியின் மகள் அலினா மேரி தான் மணமகள்.. இந்த நிகழ்வில் மலையாள திரையுலகினர் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்


நான்கு தினங்களுக்கு முன் நடைபெற்ற இவர்களது நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் முதல் ஆளாக கலந்துகொண்ட நஸ்ரியா, இந்த திருமண நிகழ்விலும் தனது வருகையை பதிவு செய்திருந்தார்.. அதேபோல அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் உருவான 'பிரேமம்' படத்தில் நடித்திருந்த நிவின்பாலி, சாய் பல்லவி உட்பட பலரும் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர். நடிகர் சித்தார்த்தும் இந்த திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்திச்சென்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in