மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய, 3 மற்றும் வை ராஜா வை படங்கள் தோல்வி அடைந்து விட்டதால், அடுத்தபடியாக படம் இயக்குவதில் அவருக்கு ஆர்வம் குறைந்து விட்டது. மாறாக, குறும்படங்களுக்காக, 'யூடியூப்' சேனல் துவங்கியுள்ளார். அதையடுத்து, ஐஸ்வர்யாவின் சேனலில், குறும் படங்களை வெளியிடுவதற்காகவே தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளார் ஸ்ருதிஹாசன். இதன் மூலம் குறும்படங்கள், மியூசிக் வீடியோஸ் மற்றும் அனிமேஷன் படங்களை தயாரிக்க இருக்கிறார்.
இச்செய்தி கமலின் கவனத்துக்கு சென்றபோது, 'நிறுவனம் துவங்குவது பெரிதல்ல; ஆனால், எந்த மாதிரியான படைப்புகளை தருகிறோம் என்பது ரொம்ப முக்கியம்...' என்று, மகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.