இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரிஷி கபூர், அபிஷேக் பச்சன், அசின் என பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்த போதிலும், ஆல் இஸ் வெல் படம், பாக்ஸ் ஆபிசில் சோபிக்கத் தவறியுள்ளது. படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களும், மக்களிடையே போதிய ஆதரவு இல்லாமையே, பாக்ஸ் ஆபிசில் இப்படம் வெற்றி பெறாததற்கு காரணங்களாக, விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளில், ரூ. 2.90 கோடி என்ற அளவிற்கு மட்டும் தான் படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.