ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன், கத்ரீனா கைப் நடிப்பில் வெளியான படம் பேங் பேங். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது உறுதியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தில் ஹிருத்திக்கும், கத்ரீனாவும் நடிக்க மாட்டார்கள் என்று சில நாட்களாக செய்திகள் வந்தது. அதுமட்டுமின்றி இவர்களுக்கு பதிலாக சி்த்தார்த் மல்கோத்ராவும், ஜாக்குலின் நடிப்பதாக தகவல்கள் வந்தது. அது இப்போது உறுதியாகியுள்ளது. ஆமாம். சித்தார்த் மல்கோத்ரா ஹீரோவாக நடிக்கிறார். இதுப்பற்றி சித்தார்த் கூறியிருப்பதாவது... பேங் பேங் 2 படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இப்போதைக்கு இதை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும். விரைவில் படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறியுள்ளார்.