தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரெண்டு டூயட், நாலு லவ் சீன்கள் என வழக்கமான பார்முலாவில் சும்மா ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் எந்த நடிகையும், தங்களுக்குள் உள்ள திறமையை முழுவதும் வெளிப்படுத்தும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போது நம்மை 'அட' என ஆச்சர்யப்படுத்துவார்கள்.. 'பரதேசி' மூலம் அப்படி ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்திய வேதிகா, காவியத்தலைவனிலும் அதை தக்கவைத்தார். கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் வேதிகா, இப்போது நான்கு வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டதில் என்ன ஆச்சர்யம் இருக்கப்போகிறது..?