மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வந்த சல்மான் கான், திடீரென்று அந்நிகழ்ச்சியில் இருந்து விலகினார். பின்னர், இந்நிகழ்ச்சியை, ஃபரா கான் தொகுத்து வழங்கி வருகிறார். சல்மான் கான் மீண்டும், இந்நிகழ்ச்சிக்கு திரும்பமாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. பரா கான் போனால், அக்ஷய் குமார், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், சல்மான் கானே, மீண்டும் இந்நிகழ்ச்சிக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக, சல்மான் கான் தனது கால்ஷீட்டையும் ஒதுக்கி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.