Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கெத்து படத்தில் உதயநிதிக்கு இன்னொரு ஜோடி

20 ஆக, 2015 - 16:08 IST
எழுத்தின் அளவு:
Two-heroines-for-Udaynidhi-in-Gethu-movie

நண்பேன்டா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் சற்றே அப்செட்டாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் கெத்து படத்தை பெரிய அளவில் நம்பிக்கொண்டிருக்கிறார். மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


கெத்து படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்ததாக அஹமத் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி. என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமத் இயக்கத்தில் இதயம் முரளி என்ற கதையில்தான் உதயநிதி முதலில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். பிறகு அந்தக் கதையில் நடிக்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.


எனவே உதயநிதியின் விருப்பப்படி ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஜாலி எல்.எல்.பி. படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கினார்கள்.


அந்தக்கதைதான் தற்போது கெத்து என்ற பெயரில் உருவாக இருக்கிறது. தமிழுக்கு ஏற்ற மாதிரி ஜாலி எல்.எல்.பி. கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறாராம் இயக்குனர் அஹமத்! இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்தில் இரண்டாவது நாயகி என்கிற அளவுக்கு ஒரு வழக்கறிஞர் கேரக்டரும் உண்டாம்! இந்த கேரக்டரில் நடிக்க அக்ஷரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் நடித்தவர்.


இந்த படத்தில் பிரகாஷ் ராஜும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in